எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற போயிங் -737 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. விமான விபத்துக்குள்ளானது குறித்து  எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏனினும் அதில் பயணம் செய்த 149 பணிகளில் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை