சபரிமலையில் வருடாந்திர உற்சவம் இன்று (11/03/2019) தொடங்கி வருகிற  21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வருடாந்திர உற்சவத்தையொட்டி சபரிமலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் நடை திறப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.