இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதியின்  செலெரியோ மாடலைப் பின்னுக்குத்தள்ளி டாட்டாவின் டியாகோ  மாடல் கார் முன்னிலைக்கு வந்துள்ளது.  பிப்ரவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் 6 இடங்களில் மாருதியும், 3 இடங்களில் ஹூண்டாயும், ஒரு இடத்தில் டாட்டாவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.