திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஆட்டம்குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், தோனியின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "தலைவன் இருந்திருந்தால்!"   நாங்கள் ஏற்கெனவே உங்களை மிஸ் செய்கிறோம் தோனி  என ட்வீட் செய்திருந்தார்.