எங்க கல்யாணம் நடந்து, 19 வருடங்களாகுது. இத்தனை ஆண்டுகளாக, குடும்ப வாழ்க்கையிலயும் சினிமா துறையிலயும் நாங்க ஒண்ணாவே வளர்ந்திருக்கிறோம். சந்தோஷமான குடும்ப வாழ்க்கை. என் கணவர்கிட்ட திட்டுவாங்குறது, எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே அடிக்கடி அவரைக் கோபப்படுத்தி, அவர்கிட்ட செல்லமா திட்டுவாங்குவேன். எனப் புன்னகைக்கிறார் குஷ்பு.