``சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்' என பாலிவுட்டின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்  பதிவிட்டிருந்தார். 'அதற்கு நடிகராகவா?' என ஒருவர் கமண்ட்டில் பதிவிட, 'நடிகராக அல்ல, அதில் ஒரு கதையை எழுதுபவராக' என பதில் தெரிவித்துள்ளார்.