சசிகுமார், இயக்குநர் பாரதிராஜா, சூரி, காயத்ரி என நடிகர் பட்டாளமே நடிக்க, பெண்கள் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சுசீந்திரன் இயக்கத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் இப்படத்தின் இசையை இமான் மேற்கொள்கிறார்.