நடிகர் ப்ரித்விராஜ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அரசியல் படமான இதில் மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ப்ரித்வி ராஜூம் தோன்றியிருக்கிறாராம்.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸாக இருக்கிறது.