ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டுள்ளனர்.