தனுஷ், சினேகா நடித்து வரும் புதிய திரைப்படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பை தனுஷின் மனைவியும், நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா மற்றும் சினேகாவின் கணவர் பிரசன்னா ஆகியோர்  பார்வையிட வந்தனர். அப்போது இருவரும் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.