`இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இதிலும் அர்ஜுன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்துக்கு, 'ஹீரோ' எனப் பெயரிட்டுள்ளனர்.