வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ``கண்டிப்பா செய்வேன்  ஜி"  என்று  உறுதியளித்துள்ளார்.