காணாமல் போன முகிலன் குறித்து நாளை மறுநாள் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யப் போவதாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். மேலும் ``முகிலன்  விவகாரத்தில் காவல்துறை விசாரணையின்றி,  நாங்களே தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.