பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பேசியுள்ள நடிகை அதுல்யா, `பாதிக்கப்பட்ட பெண்கள் இனிதான் தைரியமா இருக்க வேண்டும். இந்த விஷயத்தைத் தாண்டி வரணும். எதோ ஒரு தெருப் பொறுக்கி நாய்கள் பண்ற விஷயத்தால், நாம நல்லப் பசங்களையும் தப்பா பார்க்க வேண்டியிருக்கு. இவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்காமல் விட்டுடாதீங்க" எனக் கூறியுள்ளார்.