``நம் நாட்டுக்குப் பொய் சொல்லாத பிரதமர் வேண்டும். மதச்சார்பற்றதன்மையைக் காக்க நாங்கள் கூட்டணியில் இணைந்துள்ளோம். மத்திய அரசுக்கு அடிமையாகச் செயல்படும் தமிழக அரசும் அகற்றப்பட வேண்டும்'' என நாகர்கோவிலில் ராகுல்காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினர்.