`ஆரோகணம்', `நெருங்கி வா முத்தமிடாதே', `அம்மணி' படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் `ஹவுஸ் ஓனர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். `பசங்க' கிஷோர் நாயகனாகவும் நாயகியாக விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது இன்று மாலை வெளியிட்டார்.