``காலேஜ்ல பாடிய ஒரு நாள்ல ‘நீ பாடவே பாடத’ங்கிற மாதிரியான விமர்சனத்தைக் கேட்ருக்கேன். ஆனா அந்த ஒரு தருணம் கடந்து என்னை நிரூபிக்க ஒரு மேடை கிடைச்சது இல்லையா? அதனால மூலை முடுக்குல இருக்கிற திறமையாளர்களைக் கூட `மிஸ் பண்ணக் கூடாது’ன்னு தேடிக் கூட்டிட்டு வந்திருக்கோம்'' என்கிறார் சந்தோஷ் நாரயணன்.