இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதன் மூலம்  3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா. நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய அணி தன்வசமிருந்த கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குகிறது.