உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு பக்கங்களும் நேற்று இரவு முதல் முடங்கியுள்ளது. சேவை முடக்கப்பட்டத்தை நாங்கள் அறிவோம். இந்தச் சிக்கல் விரைவில் சரிசெய்யப்படும் என ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.