நாகர்கோவிலில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும், திருநெல்வேலி காங்கிரஸின் கோட்டை' என முழங்கினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.