‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் என் பேரன் ப்ரஜ்வால் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் இதுவரை நீங்கள் எனக்கு அளித்து வந்த ஆதரவை என் பேரனுக்கு அளிக்க வேண்டும்’ என பிரசாரக் கூட்டத்தில் தேவகவுடா பேசினார். நீண்ட ஆண்டுகளாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியை தற்போது தன் பேரனுக்கு அளித்துள்ளார் தேவகவுடா.