நேற்றையப் போட்டிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் கோலி, `உலகக்கோப்பை ப்ளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். ஆட்டத்தின் தேவையைப் பொறுத்து ஓரிடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும். பாண்ட்யா அணிக்கு வரும்போது பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் கூடுதல் பலம் பெறும்’ என்றார்.