`விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தோம். எங்களின் சந்திப்பு நல்லபடியாகவே முடிந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தே.மு.தி.க போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் பிரசாரம் செய்வோம்’ என விஜயகாந்தைச் சந்தித்த  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.