பிரேசில், சுஸானோ என்ற பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ஊழியர்கள், ஐந்து மாணவர்கள் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.