கடந்த வாரம் ராஜ்கோட் காவல்துறை பொதுவெளியில் PUBG ஆடுவது ஏப்ரல் 30 வரை  தடைசெய்யப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில், PUBG ஆடியதற்காக கடந்த இரண்டு நாள்களில் 10 பேரை பிடித்துள்ளது ராஜ்கோட் காவல்துறை. இதில் 6 பேர் இளங்கலை மாணவர்கள் என்கின்றனர் ராஜ்கோட் காவல்துறையினர்.