சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 67 பேர் சீட் கேட்டு அதிமுக தலைமையிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்களாம். ஆனால் இந்த தொகுதியை ராஜாவுக்கு கொடுக்க சொல்லி பாஜக மேலிடம் கேட்டுள்ளதால் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சிவகங்கை தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க முதல்வர் முடிவு செய்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.