ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடப்பில்  ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார். இப்படம் குறித்து பேசிய ராஜமெளலி, 1920-களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா ஆகியோரை அடிப்படையாகக்கொண்ட புனைவு கதை. முக்கியக் கதாபாத்திரத்தில் அலியா பட் , அஜய் தேவ்கன் நடிக்கிறார்கள்.