தஞ்சாவூர் தொகுதியில் தமாகா போட்டியிடவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும், ``தேர்தல் கூட்டணி என்பது வேறு. கட்சியின் லட்சியம் என்பது வேறு. மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எங்களின் செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார்.