திமுக கூட்டணியில் காங்கிரஸ், “கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி” ஆகிய பத்து தொகுதிகள் போட்டியிடும் என அக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகுதிகள் பட்டியல் நாளை காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.