மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சி, சீனாவின் எதிர்ப்பால் நான்காவது முறையாக வீணானது. சீனாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டேக் மூலம் சீனப்பொருள்களை வாங்கக்கூடாது, சீனப்பொருள்களைப் பயன்படுத்தக்கூடாதென்று ட்ரெண்டாகி வருகிறது.