சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த பிரபல இயக்குநர் அனுராக், `படம் பார்த்த பிறகு இதில் நான் இல்லையே என வருத்தமாக இருக்கிறது. குமரராஜா ஒரு இறக்கமற்ற, பயமற்ற, இயக்குநர். இவரிடம் நிறைய திறமை உள்ளது. நான் இதெல்லாம் சொல்லக்கூடாதுதான். உங்களுக்கு தியாகராஜ என்ன பண்ணி வச்சிருக்கார்னு இன்னும் தெரியல’ என ட்வீட் செய்திருக்கிறார்.