கமல்ஹாசன், `பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்கு  நீங்க என்ன பண்ணிருக்கீங்க. நான் கேட்குற கேள்வியெல்லாம் உங்களுக்கு மிஸ்டர். சீ.எம். இத கட்சி தலைவராக கேக்கல. 2 பொண்ணுங்களோட  அப்பாவா கேக்குறேன். என்ன பண்ணி, செஞ்ச தப்புகளுக்குப் பரிகாரம் பண்ணப் போறீங்க?’ என் கேள்வி எழுப்பி உள்ளார்.