குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவியே எரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவியை காவல்துறை கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.