நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, ம.தி.மு.க, வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது.இந்நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டடுள்ளது.