பொள்ளாச்சி விவகாரத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.