வரும் நாடாளுமன்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை பா.ஜ.க சார்பில் பஞ்சாப், அமிர்தசரஸ் தொகுதியில் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ‘எந்த பா.ஜ.க தலைவர்களும் என்னை வந்து சந்திக்கவில்லை’ என இந்த தகவலை மறுத்துள்ளார் ஹர்பஜன் சிங்.