பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்சி நீதிமன்றம் அருகே நேற்று இரவு இளைஞர்கள் திரண்டதால் விடிய விடிய பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு வந்த காவலர்கள் உங்கள் போராட்டம் நியாமானதுதான். ஆனால், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்றனர். இதை ஏற்ற இளைஞர்கள் கலைந்து சென்றனர்.