பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழாவைப் போல் விமரிசையாக நடைபெறும் திருவிழா பங்குனி உத்திர திருவிழா. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா இன்று தொடங்கி 10 நாள்களுக்கு நடக்கவிருக்கிறது. இன்று காலை திரு ஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. உத்திர திருவிழா மார்ச் 24 வரை நடைபெற இருக்கிறது.