நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால், `தொழில்முறை கொலையாளிகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். அனைவரும் எங்களுக்காக பிரார்த்தியுங்கள். இது ஒரு அதிபயங்கர அனுபவம்' என்று ட்வீட் செய்துள்ளார்.