`தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக `சந்தன’ வீரப்பன் மகள்கள் இருவரையும் மீண்டும் அழைக்கலாம்’’ என்கிற யோசனையில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இவர்கள் 2009 நாடாளுமன்றத் தேர்தலில்  தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.