இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததன் பேரில், பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.