மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் வேள்பாரி எழுத்தாளர் சு. வெங்கடேசன் களமிறங்குகிறார் . கோவையில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் .  இதேபோல் கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.