நாடாளுமன்றத் தேர்தலில் சபரிமலை விவகாரம் எதிரொலிக்கும் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதிக்காக கேரள பா.ஜ.க. தலைவர்கள் முட்டிக்கொள்ளும் காட்சி அரங்கேறி வருகிறது. இது பா.ஜ.க தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.