விருத்தாசலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தோஷ் என்ற பெண்மணியை பாம்பு கடித்துள்ளது. கூச்சலிட்டபடியே மயங்கி விழுந்துள்ளார். பணியில் இருந்த சக தொழிலாளர்கள் பாம்பை அடித்துக்கொன்றனர். தொழிலாளர்கள் பாம்புடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சந்தோஷை சிகிச்சைக்காக சேர்த்தனர்.