பொள்ளாச்சி தொடர்பான விவகாரத்தில் சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசு ஆணையைத் திரும்பப்பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  ‘விதிகள் இருந்தும் பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது ஏன்? இவ்வாறு செய்தால் புகார் அளிக்க யார் முன்வருவார்?’என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.