ஐஸ் பக்கெட், கிகி டான்ஸ், மோமோ, நில்லு நில்லு போன்ற சேலஞ்ச்களுக்கு மாறாக சமூகத்துக்கு நல்லது விளைவிக்கக்கூடிய வகையில் புதிய சேலஞ்ச் டிரெண்ட் ஆகி வருகிறது. #Trashtag என்னும் இந்த சேலஞ்ச் பல்வேறு நாடுகளின் நகரங்களிலும் வைரலாகி வருகிறது. நகரங்களில் வீசப்படும் குப்பைகளை சுத்தம் செய்வதே இந்த சேலஞ்ச்.