அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயைக் கண்டறிவதற்காக புதிய 'சிப்' ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். `லேப் -ஆன் - எ-சிப்'  (Lab-on-a-Chip) என்று பெயரிடப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள செல்களைக் கொண்டு இக்கருவி மூலம் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை மிக விரைவாகக்  கண்டறிய முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.