பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று வெளியான அரசாணையில் பாதிக்கப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அரசு வெளியிட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்த விவரங்களை வெளியிட்டதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.