தி.மு.க-வின் வேட்பாளர்கள் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. இந்நிலையில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது எனவும், தென்காசி தொகுதியில் மட்டும் இப்போது வேட்பாளர் இறுதி செய்யும் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது எனவும் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.