தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்பதான் தனித்துப் போட்டி முடிவு எடுத்தோம். எந்தக் காலத்திலும் சசிகலா குடும்பத்துடன், அதாவது டி.டி.வி உள்ளிடோருடன் கூட்டணி இல்லை. கூட்டணிக் கதவுகள் பெரும்பான்மை மூடப்பட்டுவிட்டன. இருப்பினும் எங்களை யாரேனும் அழைத்தால் அது குறித்து ஆலோசிப்போம் என தீபா கூறியுள்ளார்.